Subscribe to Our YouTube Channel
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join

Please Subscribe to Our Whatsapp Channel in the link below
https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our Dailymotion Channel through the link below
https://www.dailymotion.com/seerkazhi.govindarajan

Please Follow Our Instagram Page
https://www.instagram.com/sirkazhifamily

Please follow Our TikTok Page
https://www.tiktok.com/@sirkazhifamily

சின்னஞ் சிறு பிள்ளை தீப்பொறியில் பிறந்த பிள்ளை
சிங்கார மயிலேறி ஜெகத்தை வலம் வந்த பிள்ளை!

அந்தப் பிள்ளைதான் நமது கந்தப் பிள்ளை
அன்புல்லோர் அனைவருக்கும் சொந்தப் பிள்ளை!

சங்கத் தமிழ் பாடலுக்கு உகந்தப் பிள்ளை,
தந்தைக்கு குருவான விந்தை பிள்ளை!

குன்றுதோர் ஆடுகின்ற குமரப் பிள்ளை!
பக்தர் நெஞ்சிலே கோயில் கொண்டு அமரும் பிள்ளை!

மன்றாடும் முக்கண்ணன் அந்தப் பிள்ளை!
தாய் வயிற்றில் உதிக்காத ஒரே ஆண்பிள்ளை!

அவனைத் துதிப்பவருக்கு அருள் கிடைக்கும்!
அழியாத ஞானம் எனும் பொருள் கிடைக்கும்!
புவியில் பேருடனே புகழ் கிடைக்கும்!
புனிதத் தன்மை தரும் பலன் கிடைக்கும்.